"பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பென்று கொள்வேன்"
-மகாகவி பாரதியார்
கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.வருக...ஆதரவு தருக....
-மகாகவி பாரதியார்
கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.வருக...ஆதரவு தருக....
வாங்க வாங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமுதல் வாழ்த்தே முருகன் வாழ்த்தாக இருக்கு. நன்றி சரவணகுமரன்.
ReplyDeleteநன்றி கிரி
ReplyDeleteமுதல் பதிவு என்கிறீர்கள்
ReplyDeleteஒரு திருக்குறளுடன் துவங்கியிருக்கலாமே அல்லது
பாரதியின் வரிகளில் நான்கை எழுதித் துவங்கியிருக்கலாமே!
வாழ்த்துக்கள் நண்பரே!
best wishes. come and play.
ReplyDeleteவாங்க..மக்கா.. நீங்களும் வந்து ஜோதியில சேந்துக்கங்க..
ReplyDeleteசுப்பையா சாருக்கும், பொய்யனுக்கும் நன்றிகள்.
ReplyDeleteசுப்பையா சார் பதிவை பாரதியாரின் வரிகளோடு ஆரம்பித்திருக்கிறேன் இப்போது.
ஆலோசனைக்கு நன்றி.
ஜோதியில் ஐக்கியமாக அழைத்ததற்கு நன்றி கேபிள்சங்கர் சார்
ReplyDeleteவருக வருக
ReplyDeleteநன்றி தர்ஷினி அவர்களே.
ReplyDeleteஅன்போடு வரவேற்கிறோம்...! :)
ReplyDeleteதங்கள் வரவு தமிழ்பதிவுலகிற்க்கு நல்வரவாகுக
ReplyDeleteவாங்க சார் வாங்க !
ReplyDeleteவந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க!
வாழ்த்திய நல்ல உள்ளங்கள் இளைய கரிகாலன்,முரளிகண்ணன்,சென்ஷி அனைவருக்கும் நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி நாதாஸ்.
ReplyDelete