Saturday, 25 October 2008

முதல் பதிவு

"பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பென்று கொள்வேன்"
-மகாகவி பாரதியார்

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.வருக...ஆதரவு தருக....

17 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. முதல் வாழ்த்தே முருகன் வாழ்த்தாக இருக்கு. நன்றி சரவணகுமரன்.

    ReplyDelete
  3. முதல் பதிவு என்கிறீர்கள்
    ஒரு திருக்குறளுடன் துவங்கியிருக்கலாமே அல்லது
    பாரதியின் வரிகளில் நான்கை எழுதித் துவங்கியிருக்கலாமே!
    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  4. வாங்க..மக்கா.. நீங்களும் வந்து ஜோதியில சேந்துக்கங்க..

    ReplyDelete
  5. சுப்பையா சாருக்கும், பொய்யனுக்கும் நன்றிகள்.
    சுப்பையா சார் பதிவை பாரதியாரின் வரிகளோடு ஆரம்பித்திருக்கிறேன் இப்போது.
    ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஜோதியில் ஐக்கியமாக அழைத்ததற்கு நன்றி கேபிள்சங்கர் சார்

    ReplyDelete
  7. நன்றி தர்ஷினி அவர்களே.

    ReplyDelete
  8. அன்போடு வரவேற்கிறோம்...! :)

    ReplyDelete
  9. தங்கள் வரவு தமிழ்பதிவுலகிற்க்கு நல்வரவாகுக

    ReplyDelete
  10. வாங்க சார் வாங்க !

    வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க!

    ReplyDelete
  11. வாழ்த்திய நல்ல உள்ளங்கள் இளைய கரிகாலன்,முரளிகண்ணன்,சென்ஷி அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் !

    ReplyDelete